`விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும்!’ – விவேக் ஜெயராமன் விளக்கம்

சட்டப் படிப்பில் முறைகேடாகச் சேர்ந்ததாக ஆதாரமின்றி குற்றம்சாட்டுபவர்கள் சட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என விவேக் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 3 ஆண்டு சட்டப்படிப்பில் சசிகலாவின்  உறவினர் இளவரசி மகன் விவேக் ஜெயராமன் சேர்ந்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்த்ததில் முறைகேடு நடைபெற்றதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடிமீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு … Continue reading `விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும்!’ – விவேக் ஜெயராமன் விளக்கம்